கடகம் ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் பலனும் உண்டாக கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். புதிய நண்பர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
.தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.புதிய வேலை தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.காதலர்கள் தயவு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். புதிய வேலைகளில் தயவுசெய்து இப்போதைக்கு ஈடுபடவேண்டாம். பொறுமையாக இருங்கள்.
காத்திருங்கள் காலம் நமக்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அதுவரை காத்திருப்போம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். மேலும் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்