Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…உற்சாகம் அதிகரிக்கும்…பணிச்சுமை அதிகரிக்கும் ….!

 

ரிஷபம் ராசி அன்பர்களே …!  இன்று கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில்  திருப்தியான சூழ்நிலை அமையும். இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் மனத் திருப்தியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோல வெளியிடங்களுக்கு செல்லும் போது ரொம்ப கவனமாக இருந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு  நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |