Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்திற்கு செக்….! அதிர்ச்சியில் ரசிகர்கள் …..!!

தல அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா பிரச்சனையால் ரிலீசாவது தள்ளிப்போய் விட்டது.

இந்த காரணத்தினால் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வராது என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் வலிமை 2021 ம் ஆண்டு வரும் பொங்கலுக்கு தான் ரிலீசாகும் என்பது போல் தெரிகின்றது.  அதேபோல் அண்ணாத்த படமும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டதுள்ளதால், வலிமை படத்தின் வசூலுக்கு தற்போது செக் விழுந்துள்ளது.

 

Categories

Tech |