Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…நட்பால் உற்சாகமடைவீர்கள்…உழைப்பு அதிகரிக்கும்…!

 

கும்பம் ராசி அன்பர்களே …!   குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

உடல்நல பாதிப்பு போன்றவை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்.தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இப்போதைக்கு புதிய முதலீடுகள் மட்டும் ஏதும் வேண்டாம். வாடிக்கையாளர்களின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்தால் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை

Categories

Tech |