Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

அஜித் பிறந்தநாள்- தல வாங்கிய விருதுகள்…!!

அல்டிமேட் ஸ்டார், தல அஜித்தின் பிறந்தநாள் வருகின்ற மே 1-ம் தேதி வருகிறது, அவர் வாங்கிய விருதுகள் பற்றி அறிவோம்.

தமிழக அரசு திரைப்பட விருதுகள்- வென்றவை:

தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது – பூவெல்லாம் உன் வாசம் (2001)
தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது – வரலாறு (2006)

பிலிம்பேர் விருதுகள்- வென்றவை

சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வாலி (1999)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வில்லன் (2002)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வரலாறு (2006)
பரிந்துரைக்கப்பட்டது
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – பில்லா (2007)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – மங்காத்தா (2011)

விஜய் விருதுகள்- வென்றவை:

விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) – வரலாறு (2006)
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) – மங்காத்தா (2011)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) – மங்காத்தா (2011)
பரிந்துரைக்கப்பட்டது
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) – பில்லா (2007)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) – ஏகன் (2008)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) – அசல் (2010)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) – ஆரம்பம் (2013)

பிற விருதுகள்- வென்றவை:

சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது – வாலி (1999)
சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது – சிட்டிசன் (2001)
சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது – மங்காத்தா (2011)

 

Categories

Tech |