தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
22.5.2020
பணியின் பெயர்:
உதவியாளர்
குமாஸ்தா
மொத்த காலியிடங்கள்: 119
வயது வரம்பு:
18 – NO AGE LIMIT
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்ற பிரிவினர்கள் ரூ. 250 கட்டணம்.
கல்வித்தகுதி:
எனி டிகிரி,
வேலை வாய்ப்பு உள்ள இடம்:
விருதுநகர் மாவட்டம்
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்... http://vnrdrb.net/recruitment/admin/images/02_2019574141_1583819694.pdf