Categories
சினிமா தமிழ் சினிமா

5 படத்தின் இலாப, நஷ்டத்தால் விழிபிதுங்கும் விஜய் ரசிகர்கள்…!!

இளைய தளபதி விஜயின் கடைசியாக வெளியான படங்களில் லாபம், நஷ்டம் எவை என்பதை பார்ப்போம்..

தென்னிந்திய திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் ஆவார். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க மாஸான “மாஸ்டர்” படம் உருவாகி இருக்கிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இருக்கையில் நடிகர் விஜயின் திரை பயணத்தில் கடைசியாக வெளியான 5 படங்களில், எவையெல்லாம் லாபம் அடைந்தது, எவை நஷ்டம் ஏற்படுத்தி கொடுத்தது என்று பார்க்கலாம். நான் கூறுவது தமிழகத்தில் மட்டும்தான்…

பிகில் – முதலீடு செய்த பணம் மட்டும் கைக்கு கிடைத்தது. லாபமும், நஷ்டமும் இல்லாமல் இருந்தது.

சர்கார் – தமிழகத்தில் பல இடங்களில் முதலீடு செய்த பணம் கையில் கிடைத்தது. சில பகுதிகள் என சேர்த்து ரூ 2 கோடி நஷ்டம் ஆனது.

மெர்சல் – தமிழகத்தில் ரூ 5 கோடி வரை இப்படத்திற்கு நல்ல லாபம்.

பைரவா – ரூ 5 கோடி வரை நஷ்டம் ஆனது.

தெறி – ரூ 6 கோடி வரை லாபம் ஈட்டியது.

Categories

Tech |