Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ. 5,000 வழங்கப்படும்….! ”தமிழக அரசின் புதிய உத்தரவு” மீனவர்கள் மகிழ்ச்சி ….!!

தமிழக அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது மகிழ்ச்கியை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருகின்ற 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Declining Indian Fisheries: Perceptions of Fisher Folk from ...

பொதுமக்களின் நலன் கருதி மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்த நிலையில்தான் மீன்பிடி தடை காலம் என்பதை கருத்தில்கொண்டு மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |