கன்னி ராசி அன்பர்களே …! குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். உடல் நலம் சீராகும். அழகு இளமை கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.புதிய பாதை தெரியும் நாள் ஆக தான் இன்று நாள் இருக்கும்.
இன்று தொல்லைகள் குறையும். இன்று மெத்தனமான போக்கு காணப்பட்டாலும் காரியங்கள் ஓரளவு சீராக நடக்கும் கவலை வேண்டாம். தீவிர கவனத்துடன் காரியங்களை மேற்கொள்வது தான் ரொம்ப நல்லது. எளிதாக நாம் வெற்றிக்கு வழி வகுத்துக் கொள்ள முடியும். நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.இன்று காதலர்களுக்கு ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். அது மட்டுமில்லாமல் காதலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டதையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்.