Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சரக்கு வாகன சேவைக்கு அனுமதி – யாரும் தடுக்கக் கூடாது …!!

நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழ்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தாக்கத்தை அடுத்து 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ன. சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கலாம்.ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி; கடைகளில் ஆறு அடி இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும்; மதுகடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் நிபந்தனை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் சரக்கு வாகன சேவைக்கு அனுமதி சரக்கு போக்குவரத்தை மாநிலங்கள் தடுக்கக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |