கன்னி ராசி அன்பர்களே …! நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். செயல் மூலம் எதிர்பார்த்த தனலாபம் வந்து சேரும். குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுக் கருத்துக்களை மற்றவரிடம் கூறாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.
இன்று ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள் நன்மையை கொடுக்கும். இன்று முன்னேற்றமான சூழ்நிலைக்கு இறை வழிபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் ஒரு கண் இருக்கட்டும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். கூடுமானவரை சரியான நேரத்திற்கு தூங்குவது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும். பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்க செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை.