சிம்ம ராசி அன்பர்களே …! இன்று மேலதிகாரியின் ஒத்துழைப்பால் அரசு அதிகாரிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உடல் ஆரோக்கியம் சீராகி வேகத்தில் பொலிவு கூடும். எதிர்பாராத முன்னேற்றங்களால் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். இன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படும் வந்துசேரும். மனம் நிம்மதி கொள்ளும் நாளாக இருக்கும்.பிரச்சனைகளில் தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம்.
எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருங்கள். தயவுசெய்து பஞ்சாயத்துக்களில் ஏதும் ஈடுபட வேண்டாம். இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும் எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து கொஞ்சம் செய்யுங்கள். பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள்.
காதலர்கள் இன்று முற்றிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருக்கவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை.