Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…நிம்மதி அதிகரிக்கும்…செலவு அதிகரிக்கும்…!

 

தனுசு ராசி அன்பர்களே ..!   இன்று பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறர் குறை கூற வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் மரியாதையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ளுங்கள். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். மனம் மகிழும் சம்பவங்களும் இன்று நடக்கும்.

மன நிம்மதி அதிகரிக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். உற்சாகமாகவே காணப்படுவீர்கள். ஆனால் திடீர் செலவு மட்டும் இருக்கும். தயவுசெய்து செலவை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். வீண் செலவு உடல்நல பாதிப்பு கூட  அவ்வப்போது வந்து சேரலாம் கவனமாக இருங்கள்.

வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் ள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |