சிம்ம ராசி அன்பர்களே …! காரியங்கள் அனைத்தும் கைகூடுவது காதலும் கைகூடும். சாதுரியமான இனிமையான பேச்சால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்வார்கள். இன்று பங்குதாரர்களிடம் நண்பர்களிடமும் எதார்த்தமாக பழகுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க கூடிய தன்மை நிலவும். உச்சத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணி ஆற்றுவதால் நல்லது.
புதிய வேலைக்கு முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் நலத்தையும் கொஞ்சம் பாதுகாக்க நீங்கள் சரியான நபரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். தேவையில்லாத நபரிடம் ஒப்படைத்துவிட்டு பெரும் தலை வலிக்கு ஆளாக வேண்டாம். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடிவரும்
அதேபோல இன்று இல்லத்தில் உள்ளவர்கள் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வட மேற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு.