Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பாராட்டுக்கள் கிடைக்கும்…போட்டிகள் குறையும்…!

மகர ராசி அன்பர்களே …!   அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத நிலை இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றமும் ஏற்படும். தொழில் சில போட்டிகள் குறையும் பழைய பாக்கிகளும் வசூலாகும். அடியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சு மூலம் வாடிக்கையாளரிடம் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து முடிப்பிர்கள்.

மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்,  மனமகிழ்ச்சி ஏற்படும்.காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும் சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டியவர்கள் அது மட்டும் இல்லைங்க இன்று புதிய பதிவுகள் மட்டும் ஏதும் வேண்டாம். யாரிடமும் எந்த விதத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.

வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |