துலாம் ராசி அன்பர்களே …! பணிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறிய அளவிலான போட்டிகளில் இருக்கும் அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்வீர்கள். வெளியூர் பயணத் திட்டத்தில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.உழைப்பு அதிகரிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத நபரிடம் மட்டும் உரையாடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது புதியதாக வரக்கூடிய நபரிடம் உரையாடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். முன்னெச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முக்கிய பணியை செய்யுங்கள்.
காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.