சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு அதனால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.
காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.