Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

 பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |