Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 2328
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் – 107
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 65
7. செங்கல்பட்டு – 145
8. நாமக்கல் – 76
9. திருச்சி – 57
10. தஞ்சாவூர் – 63
11. திருவள்ளூர் – 129
12. மதுரை – 111
13. நாகப்பட்டினம் – 45
14. தேனி – 51
15. கரூர் – 45
16. விழுப்புரம் – 164
17. ராணிப்பேட்டை – 43
18. தென்காசி – 51
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 29
21. கடலூர் – 324
22. சேலம் – 35
23. வேலூர் – 28
24. விருதுநகர் – 35
25. திருப்பத்தூர் – 19
26. கன்னியாகுமரி – 17
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 42
29. ராமநாதபுரம் – 21
30. காஞ்சிபுரம் – 87
31. நீலகிரி – 13
32. கள்ளக்குறிச்சி – 53
33. பெரம்பலூர் – 40
33. அரியலூர் – 222
34. புதுக்கோட்டை – 3
35. தருமபுரி – 2.
36. கிருஷ்ணகிரி – 4.

மொத்தம் – 4,829.

Categories

Tech |