Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…உதவிகள் கிடைக்கும்…நற்செய்தி வந்துசேரும்…

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று தொழில் வியாபாரத்தில் சரக்குகள் கொஞ்சம் சிக்கல் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருங்கள். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வெற்றிக்கு மருந்தாகவே பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடங்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வரும். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான உதவிகளும் கிடைக்கும்.நேர்மையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள்  அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். இன்று ஓரளவு மகிழ்ச்சி இருக்கும் அலட்சியம் மட்டும் தயவு செய்து எந்த விஷயத்திலும் காட்ட வேண்டாம்.

காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். குருபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |