Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… மகிழ்ச்சி அதிகரிக்கும்…பெருமை கூடும் …!

மகர ராசி அன்பர்களே …!    இன்று நண்பர் மகிழ்ச்சிகரமான தகவலை கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான நல்ல மதிப்பீடு மலரும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். பெற்றோர் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் எதிர்பார்த்து சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு, வரவேண்டிய பணமும் வந்து சேரும். காதல் இன்று பொறுமை காக்க வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

கூடுமானவரை பேசும்பொழுது வாக்குவாதத்தில் மட்டும் தயவு செய்து ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே அம்மன் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |