Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூர் மருத்துவமனையில் 10 கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று !

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை நேற்று வரை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில்  எழும்பூரில் உள்ள தாய்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள்  அனைவரும் கொரோனா வார்டிற்கு   மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |