Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…வெற்றி கிட்டும்…மனமகிழ்ச்சி உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே …!    இன்று புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

வெற்றிக்கு வித்திடும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். மிகவும் அனுகூலமான நாளாக தான் இன்று இருக்கும். வாய்ப்புகள் குவியும். புத்தி சாதுர்யத்துடன் கையாளுவதால் லாபமான காலமாக இன்று அமையும். புதிய வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்கிறவீ ர்கள்.

பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்.

Categories

Tech |