Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 219 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,824ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 3,330
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் – 108
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 80
7. செங்கல்பட்டு – 224
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 65
10. தஞ்சாவூர் – 66
11. திருவள்ளூர் – 290
12. மதுரை – 113
13. நாகப்பட்டினம் – 45
14. தேனி – 56
15. கரூர் – 45
16. விழுப்புரம் – 293
17. ராணிப்பேட்டை – 60
18. தென்காசி – 52
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 30
21. கடலூர் – 394
22. சேலம் – 35
23. வேலூர் – 29
24. விருதுநகர் – 38
25. திருப்பத்தூர் – 27
26. கன்னியாகுமரி – 17
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 82
29. ராமநாதபுரம் – 25
30. காஞ்சிபுரம் – 114
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 59
33. பெரம்பலூர் – 95
33. அரியலூர் – 271
34. புதுக்கோட்டை – 5
35. தருமபுரி – 4.
36. கிருஷ்ணகிரி – 10

மொத்தம் – 6,535.

Categories

Tech |