விருச்சிக ராசி அன்பர்களே…! கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஓரளவு உற்சாகமான நாளாகவே இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது ரொம்ப நல்லது.
இன்று செல்வமும் செல்வாக்கும் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றமும் இருக்கும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளில் மட்டும் தயவு செய்து ஈடுபடவேண்டாம். அதேபோல மற்றவர்களுக்கு எந்தவித கருத்துக்களையும் பஞ்சாயத்துக்களையும் செய்ய வேண்டாம். பணவரவை பொறுத்தவரை ஓரளவு சீராகவே இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரின் நம்புவதில் எச்சரிக்கை வேண்டும்.
இன்று சட்டம் சம்பந்தமான சிறிய பிரச்சனையை சந்திக்கக்கூடும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.