Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதி ….!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் 13 ஆவது பிரதமர் ஆவார்.  87 வயதான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 22 மே 2004 முதல் 26 மே 2014 வரை  இந்தியாவின் பிரதமராக இருந்தார். இவரின் வயது முதிர்ச்சி காரணமாக தற்போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |