Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… பணிச்சுமை அதிகரிக்கும் …தடைகள் விலகும்…!

மிதுன ராசி அன்பர்களே …!   இன்று மாணவி தேவையற்ற பொருட்களை வாங்கச் சொல்லி உங்களுக்கு தொல்லை கொடுப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக உணவு உண்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கும். குறிக்கோளற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வார்த்தையே உங்களுக்கு இன்று எதிராக மாறலாம். தொழில் தொடங்க இடம் பார்ப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் ஓரளவு விலகிச்செல்லும்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரவு ஓரளவு இன்று வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்களை ஓரளவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் அதிகரிப்பதால் அலைச்சலும் அதிகரிக்கும். உடல் சோர்வும், உள்ளம் சோர்வடையும். கூடுமானவரை காதல்கள் இன்று பொறுமை காக்க வேண்டும்.

வாக்குவாதத்தில் மட்டும் தயவு செய்து ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

 

Categories

Tech |