Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ஆரோக்கியம் பெறுகும்…தைரியம் அதிகரிக்கும் …!

துலாம் ராசி அன்பர்களே …!     இன்று புதிய திட்டங்கள் யோசனைகள் கைகொடுக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிறந்த ஆலோசனை பெறும் புதிய சொந்தங்கள் அமையும். தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நன்மையே நடக்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் ஈடுபட்டு மன திருப்தி அடைவீர்கள்.

எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களும் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறுகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும் நாளாக இருக்கும். பணவரவை அதிகபடுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்வீர்கள்.

காதலர்க்கு மிக இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |