Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 5,262
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் – 109
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 98
7. செங்கல்பட்டு – 416
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 65
10. தஞ்சாவூர் – 70
11. திருவள்ளூர் – 492
12. மதுரை – 123
13. நாகப்பட்டினம் – 47
14. தேனி – 71
15. கரூர் – 54
16. விழுப்புரம் – 306
17. ராணிப்பேட்டை – 67
18. தென்காசி – 52
19. திருவாரூர் – 32
20. தூத்துக்குடி – 36
21. கடலூர் – 413
22. சேலம் – 35
23. வேலூர் – 33
24. விருதுநகர் – 40
25. திருப்பத்தூர் – 28
26. கன்னியாகுமரி – 25
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 128
29. ராமநாதபுரம் – 30
30. காஞ்சிபுரம் – 160
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 59
33. பெரம்பலூர் – 133
33. அரியலூர் – 348
34. புதுக்கோட்டை – 6
35. தருமபுரி – 6
36. கிருஷ்ணகிரி – 20
37. Airport quarantine – 09.

மொத்தம் – 9,227.

Categories

Tech |