Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…காலதாமதம் உண்டாகும்…திறமை வெளிப்படும்…!

மேஷ ராசி அன்பர்களே …! இன்று முக்கிய பணி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அதிக பணம் செலவழிக்க வேண்டாம். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம்.

வந்தாலும் சமாளிக்கும் திறமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஓரளவு மனம் மகிழ்ச்சியாக தான் இருக்கும். காதலர்களுக்கு இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொல்லை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோல அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |