கடக ராசி அன்பர்களே …! நண்பர்களின் சந்திப்பால் பரவசமடையும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பு கூடும். நீண்ட நாள் கனவு நனவாகும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகவும் தேவையான பண உதவி கிடைக்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அனைவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அனைவரும் கவரப்படுவிர்கள். என்று காதலில் விழக் கூடிய சூழலும் உண்டு. ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். கொடுக்கல் வாங்கல் மட்டும் கொஞ்சம் கவனமாகவே செயல்படுங்கள். புதிதாக ஏதும் வாங்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.