Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…தன்னம்பிக்கை அதிகரிக்கும்…கவனம் தேவை…!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக செல்லுங்கள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பல மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். கோபம் வேகம் இருக்கும் மற்றவனிடம் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும்.

நண்பர்களிடம் பகை ஏற்படலாம் பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். பயணம் மூலம்நன்மை கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மையை கொடுக்கும். இன்று உறவினர் வகையில் செலவு இருக்கும். கூடுமானவரை காதலர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். புதிய முயற்சிகளில் தயவுசெய்து இப்போதைக்கு ஈடுபடவேண்டாம்.

புதிதாக கடன் வாங்க வேண்டாம். இன்று கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே  சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |