Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…சிந்தனை அதிகரிக்கும்…தேவைகள் பூர்த்தியாகும்…!

மீன ராசி அன்பர்களே…!    நட்பின் பெருமையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் பாக்கிகளை நெருக்கடிகள் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். அரசியல்வாதிகள் பதவி பெற அலுவலகம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும் கவலை வேண்டாம் மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவனின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.

மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று உங்களுடைய வசீகரமான பேச்சால் காதல் வயப்பட கூடியிருக்கும் காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |