Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் ….!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையில் இருந்து காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |