Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை : இதோ உங்களுக்காக

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது.

ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுமென்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

ஜூலை 1ஆம் தேதி: HOME SCIENCE ( நாடு முழுவதும்)

ஜூலை 2ஆம் தேதி: HINDI ELECTIVE, HINDI CORE ( நாடு முழுவதும்)

ஜூலை 3ஆம் தேதி:  PHYSICS (வடகிழக்கு , டெல்லி )

ஜூலை 4ஆம் தேதி:  ACCOUNTANCY (வடகிழக்கு , டெல்லி )

ஜூலை 6ஆம் தேதி:  CHEMISTRY ( வடகிழக்கு , டெல்லி )

ஜூலை 7ஆம் தேதி: ( நாடு முழுவதும்)

INFORMATICS ( NEW ), COMPUTER SCIENCE ( NEW ), INFORMATICS PRAC ( OLD ), COMPUTER SCIENCE ( OLD ), INFORMATION TECH

ஜூலை 8ஆம் தேதி:

ENGLISH ELECTIVE – N, ENGLISH ELECTIVE – C, ENGLISH CORE  ( வடகிழக்கு , டெல்லி )

ஜூலை 9ஆம் தேதி BUSINESS STUDIES ( நாடு முழுவதும்)

ஜூலை 10ஆம் தேதி BIOTECHNOLOGY ( நாடு முழுவதும்)

ஜூலை 11ஆம் தேதி GEOGRAPHY ( நாடு முழுவதும்)

ஜூலை 13ஆம் தேதி: SOCIOLOGY ( நாடு முழுவதும்)

ஜூலை 14ஆம் தேதி: POLITICAL SCIENCE ( வடகிழக்கு , டெல்லி )

ஜூலை 15ஆம் தேதி: MATHEMATICS, ECONOMICS, HISTORY,BIOLOGY ( வடகிழக்கு , டெல்லி )

Categories

Tech |