Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…முன்னேற்றம் காணப்படும்…உடல் நலம் சீராகும்…!

மிதுன ராசி அன்பர்களே …!    இன்று நன்மைகள் தேடி வரும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல் நலம் சீராகும். இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத நிலை ஏற்படும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும். மற்றவருக்கு வலியச் சென்று உதவுவதால் வீண் விரோதங்கள் ஏற்படலாம்.

கணவன் மனைவிக்கு இடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். ஏதேனும் முக்கியமான விஷயமாக இருந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோல இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7

 அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

Categories

Tech |