கன்னி ராசி அன்பர்களே …! இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாக இருக்கும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். குடும்பப் பிரச்சினைகள் சரியாகும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மையை கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
ஆனால் வீண் செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனம் செல்லும். பயணங்களின் பொழுதும் வாகனங்களில் செல்லும் பொழுது மட்டும் கவனமாக இருங்கள். எச்சரிக்கையாகவே எதிலும் ஈடுபடுவது நல்லது. அதேபோல பெண்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். புதிதாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.
கூடுமானவரை கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர்மஞ்சள் நிறத்தில் ஆடை அது ரொம்ப நல்லது. வெளிர்மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்.