சன்ரைசர்ஸ் அணி 5 ஓவர் முடிவில் எடுத்து தற்போது விளையாடி வருகிறது.
இன்றைய ஐ.பிஎல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.தற்போது வார்னர் 34(21), 19 (15) பேர்ஸ்டோ ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.