Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்  தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. 15 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ஆம் தேதி வரையிலும் இந்த தேர்வு எழுதுவதற்காக அட்டவணை வெளியிட இருக்கிறோம் என்று அதற்கான அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

அதில்,

ஜூன் 15 மொழிப்பாடம்

ஜூன் 17 ஆங்கிலம்

ஜூன் 19 கணிதம்

ஜூன் 22 அறிவியல்

ஜூன் 24 சமூகஅறிவியல்

Categories

Tech |