சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு கடத்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu தளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
Categories