Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…காரியத்தடை ஏற்படும்…தைரியம் கூடும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று வீண் அலைச்சல் காரியத்தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கி தைரியம் இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரனம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். உடல் சோர்வு உன்டாகும். பணம் பல வழிகளிலும் செலவாகும். தொழில் பாதிப்பு ஏதும் இருக்காது. இருந்தாலும் எதிர்பாராத லாபம் கிடைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும்.

குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருந்துகொண்டிருக்கும். அவர்கள் கல்வியில் மீது நீங்கள் அக்கறை கொள்வீர்கள். இன்று எந்த ஒரு பிரச்சனையும் சமாளிக்ககூடிய திறமை இருக்கும். குழப்பங்கள் அதிகரித்தாலும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

பணத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்வது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |