Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…குழப்பம் ஏற்படும்…நற்செய்தி கிடைக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே …!   இன்று வாகனங்களில் செல்லும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். எதிலும் தேவையற்ற வீண் கவலை வந்து செல்லும். பயணகளில் ரொம்ப கவனமாக இருங்கள். மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சனைகளை கையாளுவது நல்லது. அக்கம் பக்கத்திநரிடம் நிதானமாக பழக்கங்கள்  நம்மை கொடுக்கும். மனதில் ஒரு வகையில் சஞ்சலமும் குழப்பமும் ஏற்படும்.

உறவினர்கள் வழியில் தொல்லைகள் வரலாம். செலவைக் குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையும். மேலிடத்தின் மூலம் மனம் மகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசிப் பழகுவது நல்லது .எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்து தடுமாற்றங்கள் நீங்கும்.  ஓரளவு சிறப்பை கொடுக்கும்.

பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்நீல நிறம்.

Categories

Tech |