Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…பணிச்சுமை அதிகரிக்கும்…போட்டிகள் குறையும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இன்று கடன் தொல்லை கொஞ்சம் தலை தூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உச்சத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இடமாற்றம் அலைச்சல் போன்றவை இருக்கக் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே மன அழுத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் ஏற்படும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் இருக்கும். பணவரவு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளும் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாகவே முடியும்.

தேவையில்லாத கடன்கள் மற்றும் புதிதாக வாங்க வேண்டாம். கடன் பிரச்சினை மட்டும் இன்று நீங்கள் கவனம் செலுத்துவது ரொம்ப முக்கியம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |