Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… 1,000ஐ நெருங்கும் திரு.வி.க நகர் – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 1,423
கோடம்பாக்கம் – 1,137
திரு.வி.க நகரில் – 900,
அண்ணா நகர் – 610,
தேனாம்பேட்டை – 822,
தண்டையார் பேட்டை – 723
வளசரவாக்கம் – 544,
அம்பத்தூர் – 330,
அடையாறு – 413,
திருவொற்றியூர் – 161,
மாதவரம் – 155,
பெருங்குடி – 96,
சோளிங்கநல்லூர் – 109,
ஆலந்தூர் – 84,
மணலி – 100 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |