Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…முயற்சிகளை மேற்கொள்வீர்கள்…செலவுகள் அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!    தொய்வடைந்த தோலை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களிடம் பெரிய பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். நீண்டநாள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சினை நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த நிதி உதவியும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை படிப்படியாக சரியாகும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த சங்கடங்கள் தீரும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |