ரிஷப ராசி அன்பர்களே …! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் வளர்ச்சி திருப்தியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ளுங்கள் பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். இசைத்துறையிலும் நல்ல மதிப்புகள் உருவாகும். நல்ல லாபம் ஈட்டிக் கொடுக்கும். புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள். இறைவழிபாட்டால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். இன்று காதலர்களுக்கு பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
திருமண முயற்சிகள் ஏதேனும் செய்வதாக இருந்தால் இன்று செய்யுங்கள் சிறப்பாகவே நடைபெறும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெறும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.