துலாம் ராசி அன்பர்களே …! துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாளாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி பெருகும். இருப்பினும் செலவுகள் அதிகமாக தான் இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நீங்கள் சந்திக்க கூடும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும்.
பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக நடந்து முடியும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் தயவு செய்து என்னை வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் உணவின் மீது கவனம் இருக்கட்டும்.
மற்றவரிடம் உரையாடும் பொழுது நிதானத்தையும் கோபமில்லாத பேச்சையும் தயவுசெய்து கடைபிடியுங்கள். வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப கவனமாக தான் செல்ல வேண்டி இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறத்தை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.