Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…குழப்பங்கள் உண்டாகும்…எண்ணங்கள் மேலோங்கும்…!

துலாம் ராசி அன்பர்களே …!   இன்று குறைகளை தீர்க்க குல தெய்வத்தை வழிபட வேண்டிய நாள் ஆக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உதவக் கூடிய எண்ணங்கள் மேலோங்கும். பயணத்தால் பலன் உண்டாகும். வீடு இடம் வாங்கும் முயற்சி கை கூடும். உங்களுடைய ஆலோசனை கேட்க சிலர் உங்களிடம் வரலாம். செயல்கள் மூலம் நல்ல மதிப்பு கூடும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது மட்டும் ரொம்ப நல்லது. பிள்ளைகள் கல்வி பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அதனால் குழப்பமும் அடைவீர்கள் தயவு செய்து குழப்பங்கள் மற்றும் அடைய வேண்டாம், முடிந்தால் இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். அதனால் செலவு கொஞ்சம் கூடும்.

சேமிப்பதற்கு தயவுசெய்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எப்பொழுதுமே சேமிப்பு உங்களுக்கு ஒரு நல்ல விதத்தில் கைகொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது  உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |