Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 11,125
2. கோயம்புத்தூர் – 146
3. திருப்பூர் – 114
4. திண்டுக்கல் -133
5. ஈரோடு – 71
6. திருநெல்வேலி – 297
7. செங்கல்பட்டு – 832
8. நாமக்கல் – 77
9. திருச்சி – 76
10. தஞ்சாவூர் – 84
11. திருவள்ளூர் – 764
12. மதுரை – 231
13. நாகப்பட்டினம் – 51
14. தேனி – 108
15. கரூர் – 80
16. விழுப்புரம் – 326
17. ராணிப்பேட்டை – 95
18. தென்காசி – 85
19. திருவாரூர் – 38
20. தூத்துக்குடி – 177
21. கடலூர் – 427
22. சேலம் – 58
23. வேலூர் – 38
24. விருதுநகர் – 115
25. திருப்பத்தூர் – 30
26. கன்னியாகுமரி – 54
27. சிவகங்கை – 29
28. திருவண்ணாமலை – 229
29. ராமநாதபுரம் – 63
30. காஞ்சிபுரம் – 304
31. நீலகிரி – 14
32. கள்ளக்குறிச்சி – 146
33. பெரம்பலூர் – 139
33. அரியலூர் – 356
34. புதுக்கோட்டை – 20
35. தருமபுரி – 6
36. கிருஷ்ணகிரி – 23
37. airport quarantine- 81
38. railway quarantine – 35.

மொத்தம் – 17,082.

Categories

Tech |