கன்னி ராசி அன்பர்களே …! விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாளாக இருக்கும். தேவைகளை எளிதில் பூர்த்தி அதற்கான அறிகுறிகள் தோன்றும். நூதனப் பொருட்களை சேர்க்க கூடிய எண்ணம் உருவாகும். இன்று பலவித நல்ல பலன்கள் கிடைக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீ ர்கள். வாகனங்களில் செல்லும்பொழுதும் பயணங்களின் போதும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் அனைத்து விஷயத்திலும் சிறப்பை கொடுக்கும். வர்த்தகத் திறமை அதிகரிக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். காதலர்களுக்கு இன்றி இனிமையான நாளாக இருக்கும் நீங்கள் போட்ட திட்டங்கள் அனைத்துமே நிறைவேறும்.
அக்கம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.